3-ம் ஆண்டு ரெட் டென்னிஸ் கிரிக்கெட் போட்டி

3-ம் ஆண்டு ரெட் டென்னிஸ் கிரிக்கெட் போட்டி

கோவை பிரபு நடத்தும் மூன்றாம் ஆண்டு ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி கோவையில் நடைபெற்றது.இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 32 அணிகள் கலந்துகொண்டனர்.இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தபட்டது.வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ50 ஆயிரம் ரொக்கபணமும் கோப்பையும்,இரண்டாம் பரிசாக ரூ30 ஆயிரம் ரொக்கமும் கோப்பையும்,மூன்றாம் பரிசாக ரூ20 ரொக்கமும் கோப்பையும்,நான்காம் பரிசாக ரூபாய் 10 ஆயிரம் ரொக்கமும் கோப்பையும் வழங்கபட்டது

.