49-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

49-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகளானது நடைபெற்றது. அகாடமி செயலாளர் R.மாடசாமி போட்டிகளை துவங்கி வைத்தார்.9 வயது முதல் 15 வயது வரையிலான இரு பாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது, வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்:

9- வயது பிரிவில் 

முதல் இடம் .J.தியாஸ்ரீ அரசு தொடக்கப் பள்ளி லட்சுமிபுரம் இரண்டாம் இடம், S.J. தேவாங் சாந்தி நிக்கேதன் பள்ளி மூன்றாம் இடம் தேகந் லிட்டில் கிங்டம் பள்ளி நான்காம் இடம் N. மோனிஷா ஐந்தாம் இடம்,K.கனிஷ்கா கம்மவர் மெட்ரிக் பள்ளி  

11- வயது பிரிவில் 

முதல் இடம் ,P. ஹர்சித் லிட்டில் ப்ளவர் பள்ளி ஆண்டிபட்டி இரண்டாம் இடம் R. நிலேஷ் முகுந்தன் தேனி வேலம்மாள் CBSE பள்ளி, மூன்றாம் இடம் P.K.தன்யஸ்ரீ தேனிகம்மவர் மெட்ரிக் பள்ளி நான்காம் இடம் S.சாய்ரிஷி KAS மெட்ரிக் பள்ளி பெரியகுளம், ஐந்தாம் இடம்,S. சுஜிந்தரன் தேனி நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி 

15-வயது பிரிவில் முதல் இடம்P. ப்ரித்திவ் பாண்டியன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டிபட்டி இரண்டாம் இடம் S.வரதன் தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலை பள்ளி, மூன்றாம் இடம்  N.ராஜாமுகமது தேனி கம்மவர் மெட்ரிக் பள்ளி நான்காம் இடம் V. தாரணிக்காஸ்ரீ தேனி கம்மவர் மெட்ரிக் பள்ளி ஐந்தாம் இடம் S.பரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெரியகுளம் ஆகியோர் வெற்றி பெற்றானர், இளம் சதுரங்க வீரார் பரிசை A.சித்திக் நரேன் தேனி வேலம்மாள் CBSE பள்ளி மாணவர் வென்றார். ஒவ்வொரு பிரிவுகளும் தலா 5 சுற்றுகள் சுவிஸ் முறைபடி விரைவுப் போட்டிகளாக நடைபெற்றன மொத்தம் 120 பேர் கலந்து கொண்டனர்.