நம்பியூர் குமுதா கல்வியியல் கல்லுாரியில், ஈரோடு மாவட்ட அளவிலான வாள்வீச்சு போட்டி நடந்தது. பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில், குமுதா பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவியரும் பங்கேற்ற னர். ‘எப்பி’ 14 வயது பிரிவினருக்கான போட்டியில் அபிேஷக் இரண்டாமிடம், குழு போட்டியில் பள்ளி அணி இரண்டாமிடம். 17 வயது பிரிவில் தருண்பிரசாத் முதலிடம்; மாணவியர் பிரிவில் அனகா முதலிடம்.
சேபர்’ பிரிவு, 14 வயதினருக்கான போட்டியில், தரணி, 2 வது இடம், 17 வயது பிரிவு பள்ளி மாணவர்களின் குழு அணி இரண்டாமிடம். ‘பாய்ல்’ பிரிவு, 14 வயதினருக்கான போட்டியில் நித்திஸ்வர் 2வது இடம், இதே வயது பிரிவில் பாரதி கண்ணன் மூன்றாமிடம் பெற்றனர்; 17 வயது பிரிவில் விகாஸ் முதலிடம்

Leave a Reply