பி எம் ஜி பள்ளி மாணவி தேசிய சிலம்ப போட்டியில் தங்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து நடத்திய முதலாவது ஓப்பன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இப்போ போட்டியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பி எம் ஜி பள்ளி மாணவி ஜெயவர்ணா ஐந்தாம் வகுப்பு கம்பிச் சண்டை பிரிவில் கலந்துகொண்டு தங்க பதக்கத்தை வென்ற வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பி எம் ஜி பள்ளி தாளாளர் செயலாளர் மற்றும் தலைமை ஆசிரியர் வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Reply