தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த கராத்தே மாணவர்கள் கோப்பை வென்று அசத்தல்
சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் சார்பில் 6 வது தேசிய அளவிலான கராத்தே போட்டி கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 2.02.25 அன்று நடைபெற்றது.
இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார்.
கட்டா பிரிவில் முதல் பரிசு பெற்ற மதுரையை சேர்ந்த மாணவர்கள்
10-11 உட்பிரிவில் ரிஷாந்த் ,
17-18 உட்பிரிவில் ஆதித்யன்
இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்கள் 8-9 உட்பிரிவில் தீக்சன் ,12-13 உட்பிரிவில் சர்வேஷ் , ரியான், 10-11 உட்பிரிவில் இளங்கோ ,தனஜெயன்
மூன்றாம் பரிசு பெற்ற மாணவர்கள்
10-11 உட்பிரிவில் இளந்திரியன், சஞ்சீவ பிரசன்னா ,12-13 உட்பிரிவில் சுபிக்க்ஷன்
சிலம்ப போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் சக்தி ,சந்தோஷ் , கோபி இரண்டாம் பரிசு பெற்றனர்
மேலும் சோபுகாய் கோஜுரியூ கராத்தே பள்ளியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களான கார்த்திக், கார்த்திகேயன்,அங்குவேல், பால காமராஜன், அஜித் குமார், தணிகை ஆகியோருடன் இருந்தனர்

Leave a Reply