மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி

தமிழ்நாடு மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியானது  திருப்பூரில் கோல்டன் பாக்சிங் கிளப் சார்பில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாவட்டங்களின் வீரர்கள் கலந்து கொண்டனர். அதில் நமது கரூரை சேர்ந்த (ஈ. எஸ். என். பாக்சிங் கிளப்) வீரர்கள்  20-தங்கப்பதக்கம், 10-வெள்ளி பதக்கம், 2-வெண்கல பதக்கம் என மொத்தம் 32-பதக்கங்களை வென்று மேலும் ஓவரால் வின்னர் சாம்பியன்ஷிப்பையும் பெற்று நமது கரூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஈ.எஸ்.என்.பாக்ஸிங் கிளப் வீரர்களை கரூர் மக்கள் சார்பாக வாழ்த்துகிறோம்.