மாவட்ட  அளவிலான கராத்தே போட்டி

சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின் சார்பில் 26 வது  தென் மாவட்ட  அளவிலான கராத்தே  போட்டி  கன்னியாகுமரி மாவட்டத்தில் 16.2.25 அன்று நடைபெற்றது.  

இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுகாய் கோஜூரியோ கராத்தே பள்ளியின்  இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ் குமார் செயல்பட்டார்.  தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் மாணவர்கள் கட்டா பிரிவில் பங்கேற்று மனிஷ் மித்ரன், ரோஹித் ஹரி வர்ஷா, விஷ்வா, ஜெரிக் ஆகியோர் தங்கப்பதக்கமும் பிரணவ் வெள்ளி பதக்கமும்  சண்டை பிரிவில் ஜெரிக் தங்க பதக்கமும்,  பிரணவ் வெள்ளி பதக்கமும் வென்று  சாதனை படைத்தனர் வெற்றி பெற்ற மாணவர்களை 

விக்டோரியா சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் திரு.ஜெகன்நாதன், பள்ளி துணை முதல்வர் திருமதி.ஆட்லின் ஷெனி,  கராத்தே பயிற்சியாளர் மாரிச்செல்வன் மற்றும்  பெற்றோர்கள் பாராட்டினர்.