மதுரை மூன்றுமாவடி இபிஜி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்ற சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளியின் கராத்தே பயிற்சி முகாமும் பட்டயத் தேர்வும் நடைபெற்றது தேர்வில் பலதரப்பட்ட வயது பிரிவிலிருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பட்டயத்தினையும் சான்றிதழையும் பெற்றனர். இப்பயிற்சி தேர்வினை கராத்தே பள்ளியின் இந்திய தலைமை பயிற்சியாளர் டாக்டர் சுரேஷ் குமார் நடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் Rev.Mother. லூசிலா மற்றும் முதல்வர் Rev.Sr. ஹெலன் எஸ்தர் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் கராத்தே பள்ளியின் மாவட்ட செயலாளர்களான கார்த்திக், பாலகாமராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்

Leave a Reply