மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி 

தென் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை ஜிம்னாஸ்டிக்ஸ் சங்க செயலாளர் திரு கருணாகரன் அவர்கள் துவங்கி வைத்தார். இதில் வல்லபா வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் பரிசுகள் வென்றுள்ளனர். 

பரிசு பெற்ற மாணவ மாணவிகள் விவரம் 

Prageeth 2 nd prize ஏஞ்சலினா பிரான்சி முதல் இடமும்,பிராஹிதா இரண்டாம் இடமும், ஜுனைத் மூன்றாம் இடமும் பிடித்தனர்

 இம் மாணவர்களையும், பயிற்சியாளர் சௌமியா அவர்களையும் பள்ளியின் முதல்வர் திரு. நவநீத கிருஷ்ணன் மற்றும் பள்ளியின் துணை முதல்வர் திரு. அருணாச்சலம் அவர்களும் பாராட்டினார்கள்.