ஶ்ரீ ஜெயந்திர சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
45 ஆவது பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.
பள்ளி அறங்காவலர் திருமதி தனலட்சுமி ஜெயசந்திரன் அவர்களின் நல்லாசியுடன் காலை 9 மணிக்கு துவங்கியது.
பள்ளியின் தாளாளர் திருமதி மைத்ரேயி பிரியா அருண் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றுப் பேசினார்.
மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
பள்ளியின் செயலர் தேஜஸ்வினி அருண் அவர்கள் வழிகாட்டலின் படி உடற்கல்வி ஆசிரியர்கள்
விளையாட்டுப் போட்டிகளைச் சிறப்பாக நடத்தினர்.
மேலும் பள்ளி
இயக்குநர் திருமதி பிரேமலதா , மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி கீதா சுதர்சனன், சி.பி. எஸ்.இ. பள்ளி முதல்வர் திருமதி சுஜாதா , துணை முதல்வர் திருமதி கீதாஞ்சலி உடன் இருந்தனர்


Leave a Reply