கோவை மாவட்ட வலுத்தூக்கும் சங்கத்தால் நடத்தப்பட்ட தமிழ்நாடு மாநில பெஞ்ச் பிரஸ் போட்டியில் கோயமுத்தூர், கோவைப்புதூர், சி.பி.எம். கல்லூரி மாணவி V. ரதிதேவி, 84 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு மொத்தம் 6 பதக்கங்களை (5 தங்கம், 1 வெள்ளி) வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்லூரியின் முதல்வர் பொறுப்பு முனைவர். K. சிங்காரவேலு, உடற்கல்வி இயக்குனர் முனைவர். E. பாலாஜி, பேராசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அனைவரும் பதக்கங்கள் வென்ற மாணவியை பாராட்டினர்.

Leave a Reply