இந்தியா மாஸ்டர் கேம்ஸ் ஃபெடரேஷன் மற்றும் கர்நாடகா மாஸ்டர் கேம்ஸ் அசோசியேஷன் இனைந்து நடத்திய 2023 ஆம் ஆண்டுக்கான திறந்த தேசிய மாஸ்டர் கேம் கர்நடாக மாநிலத்தில் ஹூப்ளி மற்றும் தார்வாட்டில் பகுதியில் நடைபெற்றது.இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு மாநிலத்தை சார்ந்த அணிகள் கலந்து கொண்டனர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணி மோதின இதில் (38- 9) என்ற புள்ளி அடிப்படையில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தங்கபதக்கம் வென்றது . இந்த திறந்த தேசிய அளவிலான போட்டி அமெரிக்காவிலுள்ள கிளீவ்லேண்டில் நடைபெறவிருக்கும் பான்-அமெரிக்கன் மாஸ்டர் கேம்ஸிற்கான தேர்வுக்கான தகுதி ஆட்டம் ஆகும்.

Considering their age their involvement in the game is superb and their score is remarkable !
Remarkable performance