சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

கோவை மண்டலத்திற்க்கு உட்பட்ட சீனியர் ஆண்கள் பெண்களுக்கான கூடைபந்து போடி கோவையில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் பிரிவில்

யுனைடெட் பிபிசி முதல் இடமும்,RLMHSA BBA இரண்டாம் இடமும்,திருவேணி பிபிசி அணி மூன்றாம் இடமும்,குமரகுரு அணி நான்காம் இடமும் பிடித்தனர்.பெண்கள் பிரிவில் பி எஸ் ஜி ஆர்ட்ச் பிபி கிளப் அணி முதல் இடமும்,பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணாமாள் பிபி ஏ அணி இரண்டாம் இடமும்,KPR BBA அணி மூன்றாம் இடமும்,பி எஸ் ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடமும் பிடித்தனர்.வெற்றி பெற்ற அணிக்கு கோப்பைகள் வழங்கபட்டது.