மதுரை பள்ளி கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் மாணவ மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். மதுரை விளையாட்டுத்துறை அதிகாரி திரு. ராஜா அவர்கள் பாராட்டினார்கள். பரிசு பெற்ற மாணவ மாணவிகள் விவரம்
19 வயது பிரிவில் கோபிகா (ஜோசப் பள்ளி)
14 வயது பிரிவில்
வர்ஷினி (CEOA பள்ளி)
ரித்திகா (CEOA பள்ளி)
ஜாபினா ரீமாஸ் ( மாசாத்தியார் மாநகராட்சி பள்ளி)
14 வயது பிரிவில்
ஹரி உமேஷ் ( அனிதா பள்ளி)
விஷ்வா (மகாத்மா பள்ளி)
புகழேந்தி ( ஜான் பீட்டர் பள்ளி)
இம்மாணவர்களுக்கு பயிற்சி அளித்த திரு கருணாகரன் அவர்களை மாவட்ட விளையாட்டுத்துறை அதிகாரி வாழ்த்தினார்.
இப்போட்டியானது மதுரை எம். ஜி. ஆர். விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

Leave a Reply