கலைமகள் கோப்பை 202
4- கான மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை, கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடற்கல்வி துறை மற்றும் விளையாட்டுக் குழுவும் இணைந்து கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து, கால்பந்து, கையந்து, ஏறி பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் இருபதிற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டவர் ஒவ்வொரு விளையாட்டுப் போட்டியிலும் அதிக புள்ளிகள் பெற்று. வெற்றி பெற்ற அணியிளருக்கு கலைமகள் கோப்பை வழங்கப்பட்டது.
இப்போட்டிகளில் சுமார் 150 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற அணியினருக்கு சுல்லூரியின் முதல்வர் முனைவர் த.மாலா அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார் போட்டிகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் க.ஊரனியான், திருமதி மகேஸ்வரி ஆகியோர் ஏற்பாடு செய்தனர் ஆண்களுக்கான கையந்து போட்டியில் கிரஸ்ரென்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியும், தேவராயபுரம் அரசு பள்ளியும் விளையாடியது. 50:30 என்ற புள்ளி கணக்கில் கிரஸ்சென்ட் மெட்ரிக்குலேசன வெற்றி பெற்றது கால் பந்து போட்டியில் தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெட்என் மெட்டிரிக்குலேசன் பள்ளியும் விளையாடியது. 5.1 என்ற புள்ளி கணக்கில் ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளியும் சி.சி.எம்.ஏ மேல்நிலைப் பள்ளியும் விளையாடியது 35:23 என்ற புள்ளி கணக்கில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி வெற்றி பெற்றது பெண்களுக்கான ஏறி பந்து போட்டியில் பிரசன்டோன பள்ளியும் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள பள்ளியும் விளையாடியது. 30:12 என்ற புள்ளி கணக்கில் பிரசன்டேசன பள்ளி வெற்றி பெற்றது.






Leave a Reply