மாநில அளவிலான கபடி போட்டி

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில்

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சேரன் உடற்கல்வியியல் கல்லூரி சேர்ந்த மாணவிகள்   முதல் பரிசு ரூ 30,000   பெற்றனர்.