மாநில அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டி

மாநில அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டி

மாநில அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தியுள்ளா  கோவை ரத்தினம் கல்லூரி  மாணவர்கள்.மேலும் சிறந்த ஆல் ரவுண்டர் மற்றும் சிறந்த  செட்டர் விருதனையும் தட்டி சென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம்,முதல்வர்,உடற்கல்வியியல் ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்தி பாரட்டு தெரிவித்தனர்.