தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி 

தேசிய அளவிலான பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி லக்னோ. குருகோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியில்  நடைபெற்றது.இதில் கோவை செண்ட் ஜோசாப் மெட்ரிக் பள்ளி மாணவன் மரிய எபினேஷ்  தடை தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தேசிய  தடகளப் போட்டியில் சாதித்த மாணவரை பள்ளி முதல்வர்,உடற்கல்வியியல் ஆசிரியர் ஆகியோர் பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர்.