பாரதியார் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி 

பாரதியார் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி பாரதியார் பல்கலைக்  நடைபெற்றது.இதில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி   மாணவர்கள், 

 பத்மநாபன்- 92+ கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம், ஹரிஷ் – 75-80 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம், சக்தி – 67-71 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம், மனிஷ் – 63-67 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம், அனுராக் – 60-  63 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம், வென்றனர்.

 குத்துச்சண்டை ஆண்கள் மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்தமாக 3வது இடத்தைப் பிடித்தது.