தமிழ்நாடு இயற்பியல் கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம்
மற்றும் தமிழ்நாடு யோகா குழு
இணைந்து நடத்தும்
தேசிய அளவிலான யோகா போட்டியில்
ஆந்திரா, கேரளா பாண்டிச்சேரி , வெள்ளூர்,தூத்துக்குடி 15 மாநிலங்கள் 30 மேலான பள்ளிகளில் சேர்ந்த 700க்கும் மேலான பேர் கலந்துகொண்டார் .
இதில் கோயம்பத்தூர் ஆவராம்பாளையம் பகுதியை சேர்ந்த யுனிக் யோகலாயம் சேர்ந்த 35 சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 7 வயது பிரிவில் சிறுவர் பிரிவில் நிரஞ்சன் முதல் பரிசும்,கேசவ் சிபி இரண்டாம் இடமும்,சர்வேஷ் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
சிறுமியர் பிரிவில் வர்ஷினி 3 வது இடமும் பிடித்தனர்.
10 வயதுக்குட்பட்ட பிரிவில் நவிலன் 2ம் இடமும்,
பெண்கள் பிரிவில் கவிமித்ரா முதல் இடமும், கிரிஷிகா 3ம் இடமும்,
14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் அஜெனியா முதல் இடமும்
17 வயதுக்குட்பட்ட பிரிவில் யாஷிகா 3 வது இடமும்,
சிறப்பு வகை பிரிவில் கலந்தகொண்ட
17 வயதுக்கு உட்பட்ட .பிருத்வி ராஜா 2வது இடமும்,, எஸ்..ராஜ்வந்தி 2வது இடமும் பிடித்தனர்.

Leave a Reply