கற்பகம் பல்கலைக்கழக வீரர் தேசிய சீனியர் கையுந்துபந்து போட்டியில் வெண்கலம் துணை முதல்வர் பாராட்டு
கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் மு.பிரதாப் M.COM முதலாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 69வது தேசிய சீனியர் கையுந்துபந்து சாம்பியன்ஷிப் -2025 தமிழ்நாடு சீனியர் கையுந்துபந்து அணிக்காக தேர்வாகி, தேசிய சீனியர் கையுந்துபந்து போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற தமிழக கையுந்து பந்து அணியை துணை முதல் அமைச்சரும் மாணவர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உயர்திரு உதயநிதி ஸ்டாலின் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மற்றும் மாணவரையும் பயிற்சியாளர் ராஜேஷ் அவர்களையும் கற்பகம் கல்வி குழுமங்களில் தாளாளர் முனைவர் வசந்தகுமார் மற்றும் முதன்மை கல்வி இயக்குனர் திரு முருகையா கற்பக பல்கலைக்கழக துணைவேந்தர் வெங்கடாசலபதி பதிவாளர் ரவி உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.


Leave a Reply