தேசிய போட்டியில்  சாதனை 

தேசிய போட்டியில்  சாதனை படைத்த தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி மாணவர்கள் 

 கடந்த வெள்ளி சனி மற்றும் ஞாயிறு அன்று மத்திய பிரதேசம் மாநிலத்தில்  குவான்கிடோ தேசிய போட்டி  நடைபெற்றது 25 க்கும் மேற்பட்ட மாநிலங்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் பைட்டிங் , குவான், வெப்பன் என்று மூன்று பிரிவுகளின் கீழ்  போட்டி நடத்தப்பட்டது இதில் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமியில் சென்சாய் சதீஸ் தலைமையில் பயிற்சி பெற்று வரும்  சபரீஷ், ராம்ஜி, பரத் விக்னேஷ்,சஸ்வர்த், தமிழரசி,ஷனீஸ்,மகாலட்சுமி உள்ளிட்ட  மாணவர்கள் தமிழ்நாடு அணி சார்பாக பங்கு பெற்று  6 தங்கம் 5 வெள்ளி 7 வெங்களம்  பெற்று வெற்றி பெற்றனர் வெற்றி பெற்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் திரண்டு கோவை விமான நிலையத்தில் பூங்கொத்துகள்  வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர்பூங்கொத்துகள்  வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர்