பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்வி நிறுவனங்கள் மற்றும் கே ஆர் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் எலைட் இணைந்து போதைப்பொருள் எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது இதில் இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் 14 வயது முதல் 17 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான போட்டியும் 18 வயதிற்கு மேற்பட்ட பொது பிரிவினருக்கும் இந்த போட்டிகள் நடத்தப்பட்டது இதில் 14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மூன்று கிலோமீட்டர் மாரத்தான் போட்டியின் மூன்றாம் இடத்தை தி யுனைடெட் பப்ளிக் பள்ளி மாணவன் நீிலேஷ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவனை யுனைடெட் கல்விக் நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் உயர்திரு ச சண்முகம் மற்றும் இணைத்தலைவர் மைதிலி சண்முகம், யுனைடெட் பப்ளிக் பள்ளியின் முதல்வர் முனைவர் ஹரிணி மற்றும் அனைத்து ஆசிரியர்கள் சார்பாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply