50-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி 

கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில்  50-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி தேனி மாவட்ட கிராண்ட் மாஸ்டர் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது.இதில் 9 வயது முதல் 17 வயது பிரிவு வரை மாணவ மாணவியர்களுக்கு போட்டிகள் தனி தனியாக நடைபெற்றது.இப்போட்டியில் மாவட்ட முழுவதிலும் இருந்து 300 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்றவர்கள்

:9- வயது பிரிவில்

 1.J.தியாஸ்ரீ 2,B.சித்தேஷ் 3, M.தேகந்  4, P. சென்னிசன் 5,M.லோகேஷ் சக்தி 6, N. மோனிஷா  7,S.J. தேவாங்  8, P. பரிக்ஷித் 9,M.முகமது இர்பான் 10, A.சித்திக்நரேன், 

 11 – வயது பிரிவில் 

1.S.சாய்ரிஷி 2, P.ஹர்ஷித் 3, S.P.புவன்சங்கர், 4, V.தர்ஷன் 5, S. முகமது பராஸ்  6,S. சைரஸ் ப்ளசன் 7,M.அனிஸ் 8,M.சக்தி கிருஷ்ணன் 9, K.அகன்யா 10,S.ஜெய்ஹர்ஸினி ஆகியோரும் 

ஓபன் பிரிவில்

1.T.சரவணன், 2, S. வர்சினிப்பிரியா 3, S. முகமதுபராஸ் 4, R.ராசிக்குமார் 5, P.முக்தேஷ் 6, K.அஸ்வத் 7,S.பரணி, 8,V.தாரணிக்காஸ்ரீ 9, J.தியாஸ்ரீ 10, P.ஹர்ஷித் 

ஆகியோர் வெற்றி பெற்றனர்

அகாடமி செயலாளர் R. மாடசாமி தலைமையிலும் பொருளாளர் ஆசிரியர்  S.கணேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. வனசரகர் (ஓய்வு) S.அமானுல்லா  போட்டிகளை துவங்கி வைத்தார், முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ் நாடு மாநில சதுரங்க நடுவருமான S.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர்        S. அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார், சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கட்டுமான சங்கத்தின் தேனி மாவட்ட மையத் தலைவர் R.முருகேசன் அவர்களும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் S.சரவணன் அவர்களும், தேனி அரசு தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் V.சேகரன் அவர்களும் தேனி மின்சாரா வாரிய இளமின்பொறியாளர் கவிஞர் ரோஜா ராணி அவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள்.