மாவட்ட அளவிலான  கராத்தே போட்டி

வாடிப்பட்டி செயின்ட் சார்லஸ் மேல் நிலைப்பள்ளியில் கோஜீ-ரியூ கராத்தே  அகடாமி சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான  கராத்தே போட்டியில் மதுரை மாவட்டத்தில் இருந்து பல்வேறு பள்ளியில் இருந்து 400 மாணவ மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் பங்கு பெற்றனர்.இதில் ஆசிய நடுவரான சென்சாய் பாரத் தலைமையில் FFF கோஜீ-ரியூ பள்ளியின் சார்பாக மாணவர்கள் பங்கேற்று. 4 தங்கம்,3 வெள்ளி,4 வெண்கலம் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை FFF கராத்தே பள்ளியின் ஒருகினைப்பாளர்கள் நீருபன் ராஜ்,பயிற்ச்சியாளர்கள் மணி,காளிமுத்து,முத்துகுமார்,மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.