முன்னாள் மாணவர்கள் நடத்தும் கால் பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி 

கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்தும் கால் பந்து மற்றும் கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் சுமார் 18 கல்லூரிகளுக்கு மேல் பங்குபெற்றன இதில் கால்பந்து போட்டியில் கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளது,கூடைபந்து போட்டியில் நான்காம் இடம் பெற்றுள்ளது  இவ்வணியினரைப் பாராட்டி, கல்லூரியின் நிர்வாகத்தினர்,அறங்காவலர்,இயக்குநர்,முதல்வர்,பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.