இந்தியன் உலக சாதனை

கரூர் மாவட்டத்தில்  100 மீட்டர் தொலைவை 45 நொடியில் ஓடி

இந்தியன் உலக சாதனை புத்தகத்தில்

  இடம் பெற்ற 3 வயது  தருண் விஜய் அவர்களுக்கு மாண்புமிகு மின்சார மற்றும் மது விலக்கு ஆயத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் பாராட்டி பரிசு வழங்கினார்