கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாரதியார் பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டியில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கால்பந்து அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டி சென்றது.மேலும்
மண்டலங்களுக்கு இடையேயான போட்டியில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெற்றி பெற்று வருகிறது ரத்தினம் கல்லூரி

Leave a Reply