பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான பெண்கள் கால்பந்து போட்டி

பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கிடையேயான பெண்கள் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் முதல் லீக் போட்டியில்

 நிர்மலா கல்லூரி 7-2 என்ற கோல் கணக்கில்  பாரதியார் பல்கலைக்கழகம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.மற்றொரு போட்டியில்

 பாரதியார் பல்கலைக்கழக அணி. 2-0 என்ற கோல் கணக்கில்  மைக்கேல் ஜாப் கல்லூரி அணியை வீழ்த்தினர் 

மூன்றாவது லீக் போட்டியில் மைக்கேல் ஜாப் கல்லூரிக்கு எதிராக 8-0 என்ற கோல் கணக்கில் நிர்மலா கல்லூரி அணி வெற்றி பெற்றனர்.லீக் சுற்று முடிவில்

 நிர்மலா கல்லூரி அணி முதல் இடமும் 

  பாரதியார் பல்கலை அணி இரண்டாம் இடமும்,

  மைக்கேல் ஜாப் கல்லூரி மூன்றாம் இடமும் பிடித்தனர்.