காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பாக காஞ்சிபுரத்தில் மாணவர்களுக்கான கிரிக்கெட் தொடர் இந்த வாரம் துவங்கி மார்ச் மாதம் வரை
வார இறுதி நாட்களில் நடைபெற இருக்கிறது,
இதற்கான கோப்பை அறிமுக விழா காஞ்சி கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்றது, இதில்
இதில் ஸ்ரீ ரமணா பேக்கரி சுரேஷ் அவர்களின் காஞ்சி டைட்டான்ஸ் அணி, பேரிஸ் காஸ்மடிக்ஸ் தாமோதரன் அவர்களின் காஞ்சி ராயல்ஸ் அணி,
நியூ சென்னை சிக்கன் சென்டர் ஜீவா அவர்களின் காஞ்சி கேப்பிட்டல்ஸ் அணி, திரிப்பில் ஸ்டார் ஆன்லைன் சர்வீஸ் அறிவுநிதி அவர்களின் காஞ்சி வாரியர்ஸ் அணி,
ஹம்சா அழகு நிலையம் ஹம்சாவாணி அவர்களின் காஞ்சி ரைசர்ஸ் அணி
ஆகிய 5 பெறும் அணிகள் பங்குகொள்கின்றன,
தொடரை ஜீவகுரு கார்ப்பரேட் சர்வீஸ், HIBM அபாகஸ், TMB டாக்குமண்டேஷன் சென்டர் ஆகிய நிறுவனங்கள் ஸ்பான்ஸர் செய்து நடத்துகிறார்கள், லீக் முறையில் 25 ஓவர்கள் கொண்ட போட்டியாக இத்தொடர் நடைபெறும் எனவும்
இத்தொடர் வருங்கால கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் எனவும் தொடரின் ஒருங்கிணைப்பாளரும் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியின் தலைமை பயிற்சியாளருமான
திரு. வினோத்குமார் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்..

Leave a Reply