ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி

கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மேலாண்மை மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயிலும் ப.லிங்கேஷ்வரன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அனைத்து கல்லூரிகளுக்கு இடையே ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டார் இதில்  86 கிலோ எடை பிரிவில் முதல் இடத்தை பெற்றுள்ளார் மேலும் அகில இந்திய அளவில் பஞ்சாபில் நடைபெறும் குத்துச் சண்டை போட்டிக்காக பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  மாணவனை கல்லூரியின் செயலாளர்.

அறங்காவலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர்களும் வாழ்த்தி பாராட்டினர்