சிறகுகள் உடற்பயிற்சி கூடம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

போட்டியில் 45 கிலோ முதல் 80 கிலோவிற்கு மேல் வரை 9 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. போட்டியில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து உடற்பயிற்சி மேற்கொள்ளும் இளைஞர்கள் பங்கேற்றனர். போட்டியில் பழனிசெட்டிபட்டி ஈஸ்வரன் மிஸ்டர் தேனி ஆணழகன் பட்டம் வென்றார். போட்டி ஏற்பாடுகளை உடற்பயிற்சி கூட நிறுவனர் வேங்கையா செய்திருந்தார்.