மாயோன் வீரகலை கூடம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கவுண்டம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.இதில் ஆந்திரா,கர்நாடக,கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களில் 15 அணிகள் போட்டியில் பங்கேற்றனர் . இப்போட்டியானது ஒற்றைகம்பு,இரட்டைகம்பு,மான்கொம்பு,சுரூள் போன்ற மாணவ மாணவிகளுக்கு தனி தனியாக போட்டிகள் நடத்தபட்டன.இதில் புள்ளி அடிப்படையில் முதல் இடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையும் பதகக்கமும் வழங்கபட்டது.மேலும் சிறந்த வீரர்களுக்கு பதக்கம் வழங்கபட்டது.இப்போட்டியில் 600 க்கும் மேறபட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்

Leave a Reply