தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி தன்யதா ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தினார்.

ஜார்கண்டில் நடந்த தேசிய அளவிலான டிராக் சைக்கிளிங் போட்டியில் கோவை மாணவி தன்யதா ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தினார். இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு சார்பில், தேசிய அளவிலான 75வது சினியர், 2வது ஜூனியர் மற்றும் 33வது சப் ஜூனியர் டிராக் சைக்கி ளிங் போட்டிகள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள மேக ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நவ., 30ம் தேதி முதல் டிச., சம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில், மாதில அனவி லான போட்டிகளில் சிறப்பாக விளை யாடி வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஜூனியர் மற்றும் எலைட் பிரிவுகளில் தனிநபர் பெர்ஸ்யூட், கெய்ரின், அணி பெர்ஸ்யூட், டைம் டிரையல், ஸ்பிரின்ட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் கோவை அச்சரம் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாளா தன் யதா சகிமீ.,அணி பெர்ஸ்யூட் 14.45 நிமிடங்கள்). 1கிமீ.. அணி ஸ்பிரின்ட் 1.8 நிமிடங்கள்) ஆகிய போட்டி களில் தங்கப்பதக்கமும், 2கிமீ., தனிநபர் பெர்ஸ்யூட் 12.42 நிமிடங்கள்), 10கிமீ., பாய்ஸ்ட் ரேஸ் மற்றும் கெய்ரின் ஆகிய போட்டிகளில், வெள்ளிப்பதக் கமும் வென்றார். தமிழகத்தை சேர்ந்த வீராங்களை, தேசிய போட்டியில் ஐந்து பதக்கப் கள் வென்றது இதுவே முதல் முறை, புதக்கங்கள் வென்ற தன்யதாவை பள்ளி நிர்வாகி கள்,ஆசிரியர்கள், சைக்கிளில் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டினர்