சென்னை: ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் யூத் ஸ்போர்ட்ஸ்
2023-24 ஆண்டுக்கான கால்பந்து போட்டி சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) நேரு பூங்காவில் நடைபற்றது
15 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலை பள்ளியை 10-0 என்ற கோல்கணக்கில் என்.எல்.சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
19 வயதுகுட்பட்ட பெண்கள் பிரிவிலும் என்.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி வென்றது,
15 வயதுகுட்பட்ட ஆண்கள் பிரிவில் தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்த
டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளி சாம்பியன் பட்டத்தை பெற்றனர்
. லாலாஜி மெமோரியல் ஒமேகா இன்டர்நேஷனல் பள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்தனர்.
21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி & அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் அணி முதல் இடமும்
எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.



Leave a Reply