தமிழக பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் சங்கம் சார்பில், 39வது மாநில ரேங்கிங் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் சாம்பியஷிப் போட்டி, ஆர்.எஸ்.புரம் பிரேம் பிரகாஷ் ஸ்னுாக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் அகாடமியில் நடக்கிறது.
ஸ்னுாக்கர் போட்டியில், 600க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியிட்டனர். இதில், ஆங்கிலோ – அமெரிக்கன் க்யூ ஸ்போர்ட்ஸ் சங்கத்தை சேர்ந்த, பார்த்திப ராஜேந்திரன் முதலிடத்தை பிடித்து, சாம்பியன் கோப்பை வென்றார்.

Leave a Reply