கோவில்பட்டி SDAT ஹாக்கி மைதானத்தில் அமைந்துள்ள சிறப்பு விளையாட்டு விடுதியின் மேலாளராக பொறுப்பேற்றுள்ள திரு ஜெய ரத்தினராஜ் அவர்களை வரவேற்று பாராட்டு விழா ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக மேலாளர் அவர்களுக்கு பாராட்டு விழா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் முனைவர் ஆறுமுகம் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலாளர் முனைவர் குரு சித்திர சண்முக பாரதி பொருளாளர் காளிமுத்து பாண்டிராஜா கே ஆர் கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ராம்குமார் மனநல மருத்துவர் பாலாஜி தூத்துக்குடி வ உ சி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சிவஞானம் புளியங்குடி மனோ கல்லூரி உடற்கல்வி இயக்குனர் குமரேச சீனிவாசன் ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார் மற்றும் ஹாக்கி வீரர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply