மாநில அளவிலான திறந்த நிலை வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 400கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் அரசனூர் அருகே MS ஸ்போர்ட்ஸ் அகாடமி விளையாட்டு திடலில் மாநில அளவிலான திறந்த நிலை வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இப் போட்டியில் 6 வயது முதல் 16 வயது வரையுள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.இப் போட்டிக்கு காஞ்சிபுரம்,விழுப்புரம்,சேலம், விருதுநகர், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களிலிருந்து 400க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தங்க,வெள்ளி,வெண்கல பதக்கங்களை பெற்று சென்றனர்.
Leave a Reply