மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டி

மாநில அளவிலான பாரதியார் தின குழு விளையாட்டு போட்டியில் பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதுக்குட்பட்ட பெண்கள் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி  கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில்  ஆத்தூர் பாரதியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி  தங்கம் பதக்கம் வென்று அசத்தி உள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாரட்டி வாழ்த்து தெரிவித்தனர்.