கரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி
கரூர் மாவட்டம் ஸ்டார் பள்ளியில் நடைபெறும் மாநில அளவிளான குத்துசண்டை போட்டியை சாய் குத்து சண்டை பயிற்சி மையம் சார்பாக மிகவும் பிரம்மாண்ட முறையில் பல நூறு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட மாநில அளவிலான போட்டியை கரூர் மாவட்ட குத்து சண்டை சங்க தலைவர் வின்னர் சசிகுமார் மற்றும் அசோக் காவலர் மேலும் இந்த குழுவை சேர்ந்த சதீஷ் ,ராஜேந்திரன் அரசு கலை கல்லூரி உடற் கல்வி இயக்குனர், கார்த்திக் இந்த விழாவை சிறப்பாக நடத்தி வீரர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி எம் எல் ஏ மொஞ்சனூர் இளங்கோ துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்

Leave a Reply