ராயல் ரைடர் அகடாமி சார்பில் மாநில அளவலான போட்டியில் கோவை மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் மாணவர் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.குகன் ஆதித்யா தங்கபதக்கமும்,கோப்பையும் கைபற்றினார்.தீன் வெள்ளி பதக்கமும்,ஜுனைத் கான் வெள்ளி பதக்கமும்,ஹரிசாய் வெள்ளி பதக்கமும்,ஸ்ரீனிவாஷ் வெள்ளி பதக்கமும்,யோகிஷ் வெள்ளிபதக்கமும்,V.M.கயல் வெண்கலபதக்கமும்,R.ஜிஷ்னு சாய் வெண்கலபதக்கமும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகடாமி இயக்குனர் செல்வராஜ் மற்றும் கவிதா செல்வராஜ் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply