மாநில அளவிலான குத்துசண்டை போட்டி கோவை வடவள்ளி பகுதியில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு ,கேரளா,கர்நாடக போன்ற மாநிலத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட குத்துசண்டை வீரர்கள் கலந்துகொண்டனர்.48 கிலோ எடை பிரிவு முதல் 64 கிலோ எடை பிரிவு வரை 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தபட்டது.இதில் வெற்றி பெறும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யபட்டனர்.மேலும் இப்போட்டியை அலைன்ஷ் கிளப் ஆப் கோயமுத்தூர் சிட்டி சென்ட்ரல்,மான்செஸ்டர் பாக்சிங் அகாடெமி மற்றும் தமிழ் நாடு புரொபெஷனல் பாக்சிங் ப்ரோமஷன் சார்பில் போட்டிகள் நடத்தபட்டது

Leave a Reply